----------------------------------------------------------------------------------------
இந்த வலைப்பூவை
உருவாக்கி எனக்களித்த என் முன்னவர் (SENIOR),
ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர்,
ஐயா, திரு.வை.வேதரெத்தினம் அவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றி மலர்களைக்
காணிக்கையாக்குகிறேன் !
அன்புடன்,
சந்தத் தமிழன் எழில் வேந்தன்
ஆட்சியர்,
“எழில்வேந்தன்” வலைப்பூ,
[தி.ஆ: 2052, மடங்கல் (ஆவணி)06]
{22-08-2021}
-----------------------------------------------------------------------------------------
உங்கள் படைப்புகளைப் பாதுகாத்து வைக்கும் காப்புப் பேழையாக இவ்வலைப்பூ இலங்கட்டும் ! நல்வாழ்த்துகள் !
பதிலளிநீக்கு