கள்ளிருக்கும் பூவளர்த்த கண்களிது !
கொல்லிமலைத் தேனெடுத்த
..........நெஞ்சமிது !
கள்ளிருக்கும் பூவளர்த்த
..........கண்களிது !
வில்பறக்கும் வேகமதை
..........வெல்லுமிது !
சொல்வடிக்குபோது நெஞ்சம்
..........துள்ளிடுது !
..........ஒளிப்படத்து மன்னன்.........
..........முத்துசாமிக்கு..........
.........பிறந்த நாள் வாழ்த்துகள் !..........
-----------------------------------------------------------------------------------------
சந்தத் தமிழன் எழில் வேந்தன்
ஆட்சியர்,
“எழில்வேந்தன்” வலைப்பூ,
[தி.ஆ: 2052, மடங்கல் (ஆவணி)06]
{22-08-2021}
-----------------------------------------------------------------------------------------